SEO என்றால் என்ன? ஏன்அதற்கு கவனம் செலுத்த வேண்டும்!

What is SEO tamil

SEO என்றால் என்ன? ஏன்அதற்கு கவனம் செலுத்த வேண்டும்! SEO (தேடு பொறி மேம்படுத்தப்படுதல்) என்பது websiteகளை  கூகுள், பிங் மற்றும் யாகூ போன்ற Search Engineகளில்  காண்பிப்பதற்கான செயல்முறை ஆகும். SEO வோட  வேலை என்னவென்றால் நீங்கள் googleலில் தேடும் பொது உங்கள் website முதலில் வரவழைப்பதும், அதனால் உங்கள் வெப்சைட்டின்  trafficஐ  அதிகரிப்பதும். என் இதை செய்ய வேண்டும் ? google ல மட்டும் ஒரு நாளைக்கு 35 கோடி தேடல்கள் நடைபெறுகிறது.  இந்த  தேடல்கள் உலகம் முழுவதிலும் […]